காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுபவர்களை சமாதானம், செய்கின்றது ஓஎம்பி: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

அரச தலைவர்கள் கூறுவது போல சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள் இல்லை என்ற கூற்று மிகத் தவறானது. படித்த பல சிங்கள சிவில் தலைவர்கள் சமஷ்டியை விரும்புகின்றார்கள். சமஷ்டி பற்றிய தேவை தமிழ் மக்களுக்கே உரியது. எமது நிலங்கள், இருப்பு, வளங்கள், கலைகள் பறிபோகாதிருக்க சமஷ்டி தேவையாக இருக்கின்றது. அரசியல் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களே ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை மிகுந்த அபிலாசையுடன் எதிர்நோக்குகின்றார்கள். நாட்டைத் துண்டு போடுவதோ அல்லது பிளவுபடச் செய்வதோ … Continue reading காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுபவர்களை சமாதானம், செய்கின்றது ஓஎம்பி: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!